உபுண்டு 14.04 ஐ தேர்வு செய்தமைக்கு மிக்க நன்றி. இந்த பதிப்பானது முற்றிலும் வேறுபட்ட உற்ச்சாகமூட்டும் விதத்தில் மாற்றி வடிவமைக்கப்பட்ட யூனிடீ இடைமுகத்தை தரும். உபுண்டு கணினியை கட்டமைக்கும்பொருட்டு இந்த காட்சியானது பல நுட்பங்களை சுற்றி காண்பிக்கும்.